Saturday, January 30, 2010

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

இந்தகிராசு பொட்டின் நோகம் என்ன என்று பார்த்தால் ஓரேவரியில் சொல்லலாம ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

தினமலர் பார்பானிய நாளிதழ் தமிழனுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகிறது. வாசகர் பேர்வையில் விசமத்தனமான பதிவுகளையும் செய்துள்ளது. இதற்க்கு ஆதரவாக சில கிராசு பெல்ட்டுகளும் கிராசு பசங்களும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது

இந்தகிராசு பொட்டின் நோகம் என்ன என்று பார்த்தால் ஓரேவரியில் சொல்லலாம ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்ம்

கிராசு பெல்ட்டு தினமலர் வெளியிட்ட விசமதனமான செய்தி பின்வருமாரு

பஞ்சர்' ஆகும் திட்டங்கள் : பா.ம.க., அதிர்ச்சி
ஜனவரி 31,2010,00:00 IST

Front page news and headlines today

பெண்ணாகரத்தில் தேர்தல் தேதி தள்ளிப்போனது, தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்திருந்த பா.ம.க., விற்கு, தி.மு.க.,வின் அதிரடி வியூகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக் காளர்களை கவரும் தங்களது பிரசாரத் திட்டங்கள் அனைத்தும் "பஞ்சர்' ஆகிப் போனதால், பா.ம.க., தடுமாறிப் போயுள்ளது.


பெண்ணாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை வீழ்த்தும் நோக்கில், பொது வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற யோசனை எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், அவசர அவசரமாக தங்களது கட்சி வேட்பாளரை பா.ம.க., அறிவித்தது. கூடவே, தேர்தல் பணியிலும் தீவிரமாக இறங்கியது. இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பா.ம.க., தொடர் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கி வருகிறது. தொகுதி யில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, வாக்காளர்களை சந்திப்பதில் ராமதாசும், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் நேரடியாக களமிறங்கியுள்ளனர்.


பா.ம.க.,விற்கு ஈடுகொடுக்கும் வகையில், தி.மு.க., தனது அதிரடியை பெண்ணாகரத்தில் துவக்கியுள்ளது. மாற்று கட்சியினரை வளைப்பதில், கில்லாடி அமைச்சரான வேலு, தொகுதிக் குள் இறங்கினார். இதன் பயனாக பா.ம.க.,வின் பல முக்கிய பிரமுகர்களை, அவர்களது தொண்டர்களுடன் ஆயிரக் கணக்கில் தி.மு.க.,வில் இணைத்து பா.ம.க.,விற்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தார். "வந்தவாசி தொகுதியில் தங்களது வாக் காளர்களை கொத்துக் கொத்தாக அள் ளியது போல் இங்கும் அள்ளி விடுவாரோ' என, பா.ம.க., பயந்தது. வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில், "பணமா, இனமா?' என்ற கோஷத்தை முன்னிறுத்தி பா.ம.க.,வினர் ஓட்டு வேட்டையில் இறங்கினர். மாற்றுக்கட்சியினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; ஓட்டு களை எங்களுக்கு போடுங்கள் என திண்ணை பிரசாரத்தில் இறங்கினர்.


சமீபத்தில் பெண்ணாகரம் வந்த துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க.,விற்கு அடுத்தக்கட்ட அதிர்ச்சியை அளித்தார். அவர் பங்கேற்ற விழாவிலும், 5,000க் கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.,வில் இணைந்தனர். இதில், பா.ம.க.,வினர் கணிசமாக இருந்த தால், மீண்டும் அக்கட்சிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதோடு, பெண்ணாகரத்தில், அரசு கல்லூரி கட்டப்படும் எனவும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட, கான்கிரீட் இலவச வீடு திட்டம், இலவச உயர் கல்வி திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் இத்தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற் றுள்ளது. ஆளுங்கட்சியின் அதிரடி வியூகத்தின் முன், பா.ம.க.,வின் பிரசார திட் டங்கள் எடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது.


களத்தில் அ.தி.மு.க; கவலையில் பா.ம.க., "பெண்ணாகரத்தில் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி' என அக்கட்சியின் பொதுச் செய லர் ஜெயலலிதா கூறியுள்ளது, பா.ம.க., விற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளரை அறிவித்து விட்டு, "பொது வேட்பாளராக பா.ம.க., வேட்பாளரே இருக்கட்டுமே' என மற்ற கட்சிகளிடம், தலைகீழ் பாடம் பேசியதன் விளைவாக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, இத்தொகுதியில் 54,803 ஓட்டுகள் பெற்றிருப்பதாலும், அ.தி. மு.க., கூட்டணிக்கு இத்தொகுதியில் 45 ஆயிரம் ஓட்டுகள் வரை இருப்பதாலும் பா.ம.க.,வின் கவலை அதிகரித்துள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
இன்று ஞாயிற்று கிழமை, அதனால் நான் மருத்துவர் அய்யாவை விமர்சிக்க மாட்டேன். அவருக்கு இல்லை என்றாலும் எனக்கு ஒரு நாள் ஓய்வு.

நன்றி
by திரு ஜெய்,கனடா,Canada 1/31/2010 6:41:03 AM IST
மேடையில் ஒரு சவுக்கை வைத்து விட்டு தான் மருத்துவர் பேசுவார் என்று கேள்விபட்டிருக்கிறேன்! கடைசியில் அதை வைத்து தன்னை தானே அடித்துக்கொண்டு தெருவினில் ஓடும் நாள் மருத்துவருக்கு நெருங்கிவிட்டது.. அரசியலில் மட்டுமல்ல, தனி வாழ்விலும் பச்சோந்திகளாக வாழ்பவர்களுக்கு ஏற்படும் நிலைமைக்கு எடுத்துகாட்டாக இவர் வாழ்க்கை அமையப்போவது என்னவோ உண்மை!!
by R நாதன்,சிங்கப்பூர்,Singapore 1/31/2010 6:17:02 AM IST
ஏன்டா MK.மனோஜ்,சென்னை பன்னாடை
ஏன்டா ரெண்டு நாளா உட்காந்து அழுதுகிட்டு இருக்க.
நீ சொன்ன உன்னோட அந்த 5 பன்னாடைகள் தாண்டா இவ்வளவு நாளா மத்தவங்கள விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தான்க.அதுல ரவி டொரோண்டோ வ விட்டுரு.

உங்களுக்கு மட்டும் தான் மனசுக்குல இதயம் இருக்கா.மத்தவங்களுக்கு என்ன இரும்புபெட்டியா இருக்கு ?.அத ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க..

மனோஜ் பன்னாடை இன்னமே அழுகுறத நிறுத்து.உலகமே சிரிக்கபோவுது.
by g.சந்தோஷ் ,Vellore,India 1/31/2010 6:06:22 AM IST
குடிதாங்கி ஐயா, உமது வீராப்பை விட்டு விட்டு கலைஞரிடம் செல்லுங்கள் ஐயா. அவர் உமக்கு என்ன கெடுதல் செய்தார் என அம்மையாரிடம் வந்தீர்கள்?

சோனியா ஜெயலிதா அம்மையார் பக்கம் சாய்வது போல தெரிகிறது. உம்மால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாது, கலைஞரிடம் செல்லுங்கள், அவர் மறுபடியும் முதல்வராக பாடுபடுங்கள்.

அரசியல் காளான் தெலுங்கன் விஜயகாந்த், பானாதி சோனியா காங்கிரஸ் தலைவர்களை கலைஞருடன் சேர்ந்து முகவரி இல்லாமல் பண்ணுங்கள் ஐயா.
by O ஓட்டேரி நரி ,Chennai,India 1/31/2010 2:37:55 AM IST
கூட்டணியோட இருந்தாலே யாரும் ஒட்டு போடமாட்டேன்ட்ராங்க. இந்த லட்சணத்தில் தனியாவா? பாவம் அந்த வேட்பாளர் ஒட்டு எண்ணிக்கை முடிவதுக்குள் தி மு க ல போய் சேராம பதறாம பாத்துகோங்க டாக்டர். உங்க தன்னம்பிகைய நான் ரெம்பவே பாராட்டுறேன்.
by P Suresh,Florida,United States 1/31/2010 2:31:18 AM IST
ஐயா குடிதாங்கி உங்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கு,வேதனையாகவும் இருக்கு,கவலையாகவும் இருக்கு அதே சமயம் கோபமாகவும் இருக்கு,,அவசரப்பட்டு இடை தேர்தலில் போட்டி என வாய் விடாதிர்கள் என நான் ஒரு மாதத்துக்கு முன்பே சொன்னேன்..கேட்டிரா? இல்லை இப்போ பாருங்கள் ஏன்னா ஆச்சு? திமுக,அதிமுக,இந்த இரு கட்சிகளின் நடுவில் மாட்டிகொண்டு விழி பிதுங்கி நிற்கிறீர்..வெற்றி பெற மாட்டீர்கள் ஐயா. திமுக தான் வெற்றி பெரும் பணம் அதிகாரம் தான் வெல்லும்.. இப்போ கூட ஒன்னும் கெட்டுபோகலை..பேசாமால் சுயகவுரவம்(?) பார்க்காமால் வேட்பு மனு வாபஸ் என அறிக்கை விடுங்கள்.இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதைய(?!!) காபாற்றி கொள்ளவும்..

இரண்டாம் இடம் கூட வரமாட்டீர்..ஏற்கனவே உங்கள் நாக்கில் சனி டான்ஸ் ஆடிகிட்டு இருக்கு..நேரம் சரி இல்லை..எல்லாம் தெரிந்தே நீங்களாகவே ஆப்பை தேடி போய் உட்காராதீர்...நல்லது சொல்றேன் கேளுங்கள் குடிதாங்கி..அப்புறம் உங்கே இஷ்டம்..
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 1/31/2010 2:30:16 AM IST
TAMILNADU PEOPLE SHOULD REMOVE ENTIRELY THIS CASTE BOSS AND HIS PARTY FROM TAMILNADU POLITICAL ARENA. THIS MAFIA BOSS LEFT POLITICALY ALIVE WILL DIVIDE TAMILNADU ON THE BASIS OF CASTE. FOR HIS PERSONAL GAIN THIS CASTE BOSS WILL NOT HESITATE TO DIVIDE TAMILNADU AND PAVE PATH FOR HIS CHILDREN OR GRAND DAUGHTERS TO RULE. APART BEEING A DOCTOR THIS CASTE BOSS HAS NO REMARKABLE CHARCTERS. IN A SHORT SPAN OF 20 YEARS THIS CASTE BOSS HAS BECOME A BILLIONER.
by Paris EJILAN,-,France 1/31/2010 2:03:30 AM IST
அப்ப, இன்னைக்கு நம்ம எடிட்டர் சாருக்கு நெறைய வேலை இருக்குனு சொல்லுங்க !!!!
by J தமிழன்,Delhi,India 1/31/2010 2:02:37 AM IST
பரட்டை (தினமலர்) பத்த வச்சிட்டியே..... இதை படித்து மரம் வெட்டி இன்னும் துள்ளுவாரே, எதுக்கும் உங்க நிருபர் பத்திரம்
by R பாரிஸ் தயுப் ,Paris,France 1/31/2010 1:20:20 AM IST

No comments:

Post a Comment