Wednesday, January 27, 2010

தினமலர்

தினமலர் என்ற பார்பானிய நாள் இதழ் தமிழ் இனத்துக்கும் வன்னிய சமுகத்துக்கும் போராடும் ஒர் மனிதரை பற்றி வாசகர் கருத்து என்ற போர்வையில் அவதூராக எழுதி உள்ளது விசமத்தனமானது. தினமலர் என்ற பார்பானிய நாள் இதழ் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளது


சமுதாயம் என்றால் வன்னியர் தான் : ஆத்திரப்படுகிறார் ராமதாஸ்
ஜனவரி 28,2010,00:00 IST

Front page news and headlines today

செஞ்சி : "சமுதாயம் என்று நான் சொல்வது, வன்னிய ஜாதியை மட்டும் தான்' என செஞ்சியில் நடந்த திருமண விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அண்ணமங்கலம் கிராமத்தில் நேற்று நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது: வன்னியர்களுக்காக, 250 ஏக்கர் நிலத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஏ.ஸ்., - ஐ.பி.எஸ்., கட்டடம் கட்டி வருகிறோம். இங்கே படிக்கும் வன்னியர்களுக்கு, ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்குவதில்லை. சமுதாயம் முன்னேற இதை செய்து வருகிறேன். நான் சமுதாயம் என்று சொல்வது வன்னிய ஜாதியைத் தான். கடந்த 1987ல் சாலை மறியல் செய்த போது, எம்.ஜி.ஆர்., என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் வன்னியர் குறித்து சொன்னேன். இதை ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என, அதிகாரிகளை கேட்டார். அப்போதும் ஒற்றுமையும், விழிப்புணர்வும் இல்லை. இதனால் 10 ஆயிரம் பேர் இருக்கும் ஜாதியைச் சேர்ந்த கருணாநிதியிடமும், சட்டசபையில் தன்னை பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதுடன், வன்னியர்களை மரம் வெட்டிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் என்று சொன்ன ஜெ.,வையும் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


வன்னியர்களைப் பற்றி ஜி.கே. மணி சட்டசபையில் பேசிய போது, ஆற்காடு வீராசாமி கண்ணை காட்டியதால், சுதர்சன நாயுடுவும், பீட்டர் அல்போன்சும் இங்கே ஜாதி பற்றி பேசுவது சரியா என விமர்சித்தனர். பா.ம.க.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களும் ஒட்டு மொத்தமாக எதிர்த்ததால் அடுத்த நாள் ஜி.கே.மணியை பார்த்த இடத்தில் எல்லாம் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டனர். நாய் கட்சி ஆரம்பித்தாலும், அதுல போயி சேர்ந்துடற நிலை உள்ளது. இப்படியே சென்றால், என்றைக்கு நாம் ஆள்வது. ஓட்டு போடுகின்ற அன்று ஒரு நாள் மட்டும் ராமதாஸ் பேச்சை கேட்டு, ஓட்டு போட்டா தமிழ்நாட்டை நாம ஆளலாம். 130 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயிப்பாங்க. செட்டியார், முதலியாருன்னு எந்த ஜாதிக்காரனும் நமக்கு ஓட்டு போட வேண்டாம். தி.மு.க.,வில் தலைவர், பொதுச் செயலர், பொருளாளர் பதவிக்கு ஒரு வன்னியர் கூட வந்ததில்லை. அ.தி.மு.க., வில் ஜெ., நிரந்தர பொதுச் செயலர்.


பெண்ணாகரம் தொகுதியில், 2,000 பெண்களை கூட்டி கூட்டம் நடத்தினோம். அங்கிருந்த பெண்களிடம், எத்தனை பேர் பட்டுச் சேலை வைத்துள்ளீர்கள் என கேட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கை தூக்கினார். அடுத்து எத்தனை பேர் தங்கச் சங்கிலி போட்டுள்ளீர்கள் என கேட்டேன். ஒருவர் கூட கை தூக்கவில்லை. எல்லாரும் மஞ்சள் கிழங்கை கட்டி அவர்கள் சரடு போட்டுள்ளனர். சாமசோறும், கொள்ளு ரசமும், களியும் சாப்பாடு. இவர்களைப் பற்றி கவலைப்பட்டவர்கள் யார். இலவசங்களை கொடுத்து விட்டு ஜோரா குடிக்க சொல்றாங்க. வன்னியர்களை திருத்த முடியாது என்று விட்டுவிட முடியாது. 18 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றதை விட, ஏழு இடங்களில் பா.ம.க., தோற்றது சந்தோஷம் என்கிறார் ஸ்டாலின். வன்னியர்கள் 500 ரூபாய்க்கு விலை போய் விட்டனர். எனது ஆதங்கத்தை எங்கே கொட்டி தீர்ப்பது. எனவே தான் இந்த திருமண விழாவில் கொட்டித் தீர்த்தேன். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ஐய்யா வன்னியரே!!!
உங்களுக்கு அன்னியர் ஒட்டு கிடைக்காதே.
அப்படி உங்கள் சமுதாயத்துக்கு முன்னும் பின்னும் குழி தோண்டி விட்டாரே கலைஞர்.
எப்படி ஐய்யா நீங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக முடியும்?
எப்படி ஐய்யா உங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும்?
ஏனைய்யா இப்படி ஆவேசம் பட்டீர்கள்?
அரசியலுக்கு இது ஏற்றதா?
அடுத்த முதல்வராகும் உங்களுக்கு இது ஏற்றதா?
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்து விட்டீரகலே.
வன்னியகளின் வருங்காலத்தை பாழாக்கி விட்டீர்களே.
இது உங்கள் மகனுக்கு பதவி பரிப்போயவிட்டதால் எழுந்த சுயநலமா?
இல்லை உங்களுக்கு அடுத்து எந்த வன்னியனும் ஆட்சிக்கு வரகூடாது என்ற பொது நலமா?
ப. மாதவன்
by B MADHAVAN,chennai 119,India 1/28/2010 7:31:49 AM IST
''''epporul yaar yaarvaai keatpinum apporuL
meipporuL kaaNpathu aRivu''''
i want to ask few questions....
1.anyone contirbuting here, ignored/removed their caste from thier registries, marriage or do intercaste marriage? Talk with reality.
2.Atleast Ramdoss is clear that he is voicing for his community boldly. He does not take away any communities rights.
3. atleast i practically know, due to his contributions one of my own friends who got into medical college (due to reservation for MBC) who came from a very very poor family. Just after Ramdoss early day protests . No firend of mine and his family members are economically sound (now he did an intercaste marriage). (i''''ve many examples).
4. If people are economically come up along with education the caste system will automaitcally fade away.
5. I hope its question of survival, how to run a political party (that where the alliance game come into picture) we should not just blame Ramdoss only.
i read Dinamalar since day 1 they started thier Web publication. Let me see if they post this comment.
-thanks





by periya Ko,Singapore,Singapore 1/28/2010 7:26:10 AM IST
ராமதாஸ் தயவு செய்து ஜாதி பேரை சொல்லி மக்களை சீரழிக்காதே. நீ யாரென்று உலகத்திற்கு தெரிந்து விட்டது. இனிமேல் உனது பருப்பு வேகாது.

by T Veyilon,India,India 1/28/2010 7:25:05 AM IST
இவன் ஒரு போரம் போக்கு, இது ஒரு news .........
by raj,SDcasfgadg,India 1/28/2010 7:09:53 AM IST
Ramadoss,chandrasekara rao,thakkare and co pontrorgal indiavin sapakedu
by 12 indian sekar,tricy,India 1/28/2010 7:08:17 AM IST
போ போ போய் தண்ணிய குடி
by K Santhosh,bangalore,India 1/28/2010 7:04:05 AM IST
''''எனக்கு ஒரு மந்திரி பதவி கொடுங்க'''' இப்படி நேரா கேட்க வேண்டியதுதானே அத விட்டு நல்லவர் மாதிரியே பேசுறது! சினபுள்ள தனமா இல்ல.
by S சிவா,Chennai,India 1/28/2010 7:00:23 AM IST
இந்த ஆளுக்கு வேற வேல வெட்டியே இருக்காதா... இதெல்லாம் ஒரு பொழப்பா... தூ......
by S Arun குமார்,Singapore,India 1/28/2010 6:46:16 AM IST
ஜாதி வெறியை தூண்டாதே .
by r prabu,johor,Malaysia 1/28/2010 6:44:29 AM IST
ஜாதி இலாத சமுதாயம் அமைப்போம் என கூறும் அரசியல்வாதிகளே குறிபிட்ட ஜாதி பற்றி பேசுவது நியாயமா? டாக்டர் அவர்களே அப்போ நீங்கள் ஆசிக்கு வந்தால் உங்கள் ஜாதி மட்டும் தான் நன்மைபெருமா? ''''செட்டியார், முதலியாருன்னு எந்த ஜாதிக்காரனும் நமக்கு ஓட்டு போட வேண்டாம்'''' இந்த கருத்துக்கு எல்லாம் போடா சட்டம் கிடையாதா?. மருத்துவர் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்.
by Mr இளங்கோவன்,Singapore,India 1/28/2010 6:44:05 AM IST
தயவு செய்து இந்த ஜந்துவ (டாக்டர் அய்யா) நம்பாதீங்க.
by R Hari,Singapore,Singapore 1/28/2010 6:41:32 AM IST
adai kudi thangi vaniar athunai peum unaku votu potal kooda unala 1 mla seatu kooda jaikamudiyathu, muthala manithana iruka poru appuram enathuku konja naal munadi tamizhan thamizh vazhalai kati(namba kulikara soap thanunga) punaku theru puzhudhi inu ularikitu irundha?pesama anbumaniku mp cum cabinet minister kudukara katchi than nala katchi endru solittu pothikitu iru.
by sun sundar,singapore,India 1/28/2010 6:36:15 AM IST
தினமலர் எடிட்டர் இயா அவர்களே, இன்னைக்கு உங்களுக்கு செம வேலை இருக்கு ரெடியா இருங்கோ......
ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக் .......
by R Rajiv,Singapore,Singapore 1/28/2010 6:24:50 AM IST
இனி வன்னியர் ஒட்டு அன்னியருக்கு கிடையாது.வாழ்க வன்னியர் குளம் வளர்க பாமாக.
by m raja,chidambaram,India 1/28/2010 6:23:57 AM IST
இந்த கணக்கெடுப்பு எல்லாம் ஏன் நீங்க மத்தியிலே ஆட்சியிலே இருக்கும்போது சொல்லலே . அப்போ சமுதாயம் ரொம்ப நல்ல இருந்துச்சா?. ஒருவேளே தைலாபுரம் தன சமுதாயமோ?. வன்னியர்களே சிந்தியுங்கள் . ஜாதி அரசியல் வேண்டாமையா . உங்கள வச்சு முன்னேரிட்டங்க . புரிஞ்சிக்கிங்க
by k ஜீவன்,singapore,Singapore 1/28/2010 6:21:10 AM IST
இந்த கொசுவ என்ன பண்றது முருகா?
by V மாணிக்கம்,chennai,India 1/28/2010 6:19:23 AM IST
நீ இந்த ஜென்மத்தில தமிழ்நாடு முதல் அமைச்சர் ஆக முடியாது
by J nancy,bangalore,India 1/28/2010 6:14:21 AM IST
அய்யா ராமதாஸ்...... நீங்க திருந்துவதாக தெரியவில்லை. உங்கள் கட்சிக்கு எதிரி நீங்கள் தான்....உங்களுக்கு சனி நாக்கில் அமர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன். அடுத்த ஆப்பு பென்னாகரத்தில் காத்து இருக்கிறது. நீங்கள் போய் அதன் மீது அமர்ந்துகொள்ளுங்கள்.
by Dr துரை அண்ணாமலை ,singapore,India 1/28/2010 6:12:32 AM IST
ஜாதி இல்லையடி பாப்பா.. ன்னு பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் இப்படி ஒரு ஜென்மம். அதுவும் தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வன்னியர் ன்னு பேசுவார்., கலிகாலம் ங்கறது சரியாதான் இருக்கு.
by sg karthik,Kualalumpur,Malaysia 1/28/2010 5:58:33 AM IST
ராமதாஸ் அவர்களே..கட்சி அரபிக்கும் முன்னாடி நீங்க சைக்கிள் ல வந்து..மருத்துவம் பார்த்திங்க..ஜாதி கட்சி ஆரம்பிச்சி..இப்போ எல்லா வன்னியரின் சொத்தும் உங்கள் கையல ..பித்து பிட்ச மாதிரி..ஜாதி பத்தி பேசுறீங்களே..
by சிவா,chennai,India 1/28/2010 5:56:31 AM IST

cat comes out with it''''s real face.
by m subbu,erode,India 1/28/2010 5:48:11 AM IST
ஆஹா காமெடி ராசா இனி காமெடி தான்







by kt krishna,FREMONT AMERICA,United States 1/28/2010 5:46:31 AM IST
அய்யா ராமதாஸ் அவர்களே உங்களோட கஷ்டம் புரியுது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் நம்மள மதிக்க மாற்றங்க என்னடா பண்றது அப்டின்னு romba புலம்பிருக்கீங்க.......Haiti -ல லட்ச கணக்குல எல்லாரும் செத்து போயிருகாங்க ஆனா உங்கள மாதிரி ஆளுங்கள கடவுள் விட்டு வச்சிருக்கன்-நு நெனச்ச கஷ்டமா இருக்கு........Just remember one thing buddy, if that kind of earth quake happens in our country we will get ruin totally. It does not distinguish vanniyar chettiar mudaliar differently......
by Jayamurugan,St Louis, MO,India 1/28/2010 5:28:16 AM IST
I agree with the sentiments of PMK Ramadas.Though we cannot run any party based on cast/religion, the fact that majority suffers cannot be ignored.It is on this basis only BJP opposes the reservation on caste/religion basis and economic reservation is a must. There are laks and laks of brahmin students who with all academic brilliance cannot contimue higher studies because the UPA and especially the DMK is not bothered about them.The status of vanniars in Tanli nadu is not that good. The voters should give a jolt to DMK in the By-election.At the same time PMK should alsogo with other caste people, because ultimately when a party comes to power it is not for one caste/religion but for the entire population irrespective of they have voted or not. Jaya and Vaiko should support PMK now to show the door to DMK
by T veera,chennao,India 1/28/2010 5:27:24 AM IST
இடைத்தேர்தலை முன்னிட்டு சாதி சங்கை ஊதுகிறார் நமது பச்சோந்தி மருத்துவர் ராமதாஸ் ஐயா. நமது மக்களும் காத்திருக்கிறார்கள் இவருக்கு சரியான பாடம் புகட்ட.
by S Balan,Seremban,Malaysia 1/28/2010 5:22:26 AM IST
சமுதாயம் என்பது vanniyar என்றால் , ராமதாஸ் குடும்பம் அதன் கொள்ளை குடும்பமா !!!. தமிழ் மக்கள் என்ன இ.வா வா ? . எலேச்டின் கமிஷன் இவனை மாதிரி ஆளுங்களியல்லாம் பிடுச்சு உள்ள போடணும் .
by sas swami,singapore,Singapore 1/28/2010 5:03:51 AM IST
wood cutter ramadoss, your satan for tamilnadu. Don''''t talk too much. First we are indian, then tamilians. who is vanniyan,panniyan, where you have learn the doctor vannian collage, where you have studied in vanniyan school........ get lost from Tamilnadu. don''''t spoil more our nation
by a selvakumar,Dublin,Ireland 1/28/2010 4:56:17 AM IST

No comments:

Post a Comment